Results for: ulcer
English Tamil
ulcerபுண்
ulcerஆறாத புண் சீழ்ப்புண்
ulcerகுடற் புண்
ulcerவிரணம், புண்
allingham s ulcerமலவாய் வெடிப்பு (மலவாயில் வெடிப்பு ஏற்பட்டு புண் நீடிக்கும்)
anastamotic ulcerஇணைப்பு அறுவைப் புண் (உடல் பகுதி இணைப்பு அறுவையில் சிக்கல் ஏற்பட்டு புண் தோன்றும் இரைப்பை-குடல் வெட்டு ஒட்டறுவையில் பெரிதும் ஏற்படும்)
annamite ulcerதோல் லீஷ் மேனிய புண் (லீஷ் மேனியா என்ற நுண்ணுயிரியால் தோலில் பெரிதும் முகத்தில் முடிச்சுகள் தோன்றிய சில முடிச்சுகள் உடையும்)
barrets ulcerநீடித்த இரைப்பை குடல் புண்
bouverets ulcerகுடற்காச்சலில் மெல்லண்ணம், உள்நாக்கில் தோன்றும் புண்
buruli ulcerதோல் தோலடித் திசு மரிப்புத் புண் (மைக்கோபேக்டீரியம் அலசரன்ஸ் என்ற நுண்ணுயிரால்ஏற்படும் தோல் அழிவுப் புண்)
catarrhal corneal ulcerகருவிழிப்புண்
chrome ulcerகுரோமிய நச்சுப் புண் (குரோமியத் தொழிலாளர்கள் கையில் காண்ப்படும் புண்)
corrosive ulcerவாய் அழுகல் புண்
curlings ulcerகர்லிங்க்ஸ் புண் இரைப்பை முன்சிறுகுடலில் தீக்காயம் பட்டவர்களில் தோன்றும்)
cushings ulcerகுஷிங்க்ஸ் புண் (மையநரம்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறால் விளையும் இரைப்பைப்புண்)
 

Translations: 115 / 64

Your Recent Searches

Total number of language pairs: 544
Total number of translations (in millions): 15.4

Recent searches